தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – ADMSK 2026
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் “அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியின் சார்பில்” வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள், வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 25.12.2025 (வியாழக்கிழமை) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல் மாவட்டம் – ராசிபுரம் வட்டம் – குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில், கட்டணமில்லா விருப்ப மனு விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொண்ட பின், தங்களது சட்டமன்றத் தொகுதி வாக்காளர் அடையாள
Read Moreஉறுப்பினர் சேர்க்கை படிவம்
அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி 24/7 – உறுப்பினர் சேர்க்கை படிவம்
Read More