Event Single

சக்தி சரோஜ்குமாரின் ‘சங்கரா’ திரைப்பட கலைஞர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட விழா!

அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியின் (ADMSK) 4ஆம் ஆண்டு தொடக்க விழா & அலுவலகம் திறப்பு விழா

சக்தி சரோஜ்குமாரின் ‘சங்கரா’ திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்
அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியின் (ADMSK)
4ஆம் ஆண்டு தொடக்க விழாவும்,
புதிய அலுவலகம் திறப்பு விழாவும்
மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

விழா விவரங்கள்

  • நாள்: 15-05-2026
  • நேரம்: மாலை 6.00 மணி
  • இடம்:
    எண்: 15/28,
    பிள்ளாநல்லூர்,
    குருசாமிபாளையம்,
    இராசிபுரம் – 637403

அனைவரும் வருக! விழாவை சிறப்பிக்க வாழ்த்துக!


சிறப்பு விருந்தினர்கள்

  • திரு. பாலமுரளி (தலைமை ஆசிரியர்)
  • திரு. முத்துசாமி ஆடிட்டர் – திருச்சி

நிர்வாகிகள்

  • திரு. G. அருள்ராஜ் B.A., LL.B., (வழக்கறிஞர்)
  • திரு. P. மகேந்திரன் (உணவக உரிமையாளர்)
  • ராஜசேகர்
  • சுப்ரியா
  • பிரியா
  • மோகனா
  • லிங்கேஸ்வரன்
  • இளவரசன்
  • சந்தோஷ்
  • கௌதம்
  • கார்த்திகா

நாதன் தொண்டு அறக்கட்டளை

அன்புடன்

  • திருமதி P. பாக்கியம்
  • பாசமிகு திரு. பன்னீர்செல்வம்