
என்னை வாழவைத்து, இன்று வரை என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கும்,இரத்தத்தின் இரத்தமான என் உடன்பிறப்புகளே — உங்களுக்குத் தலைவணங்கும் வணக்கம்! 🙏🏼🙏🏼🙏🏼
மாற்றத்திற்காகவும், மக்கள் முன்னேற்றத்திற்காகவும்,
மனித நேயத்திற்காகவும், கனிவும் நம்பிக்கையும் நிரம்பிய நவீன அரசியலுக்காகவும், மக்கள் என்னும் முதலாளிகளே!
சாமானிய மக்களில் ஒருவனாக நானே தொடங்கிய —
“அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி (ADMSK)” – ன் கொள்கை கோட்பாடுகளுக்கு இணங்க,
மக்கள் பணியாற்றிட கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்காக விருப்பமுள்ள தோழர்கள், தோழிகள் அனைவரும் நிர்வாகத்தினை தொடர்பு கொள்ளும் படி வேண்டுகிறேன்.
இவன், சின்ன MGR, சிங்கப்பூர் நாதன் – (ADMSK)
Contact: T. Santhalingam M.A., – State Coordinator (மாநில ஒருங்கிணைப்பாளர்) +91 9444019785
+919094811823 (ADMSK Office)
மாவட்ட அளவிலான பதவிகள் – அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி (ADMSK)
- 1. மாவட்டத் தலைவர்
- 2. மாவட்ட செயலாளர்
- 3. மாவட்ட பொருளாளர்
- 4. மாவட்டத் துணைத் தலைவர்
- 5. மாவட்ட துணை செயலாளர்
- 6. மாவட்ட அமைப்பு செயலாளர்
- 7. மாவட்ட துணை அமைப்புச் செயலாளர்
- 8. மாவட்ட இளைஞரணி செயலாளர்
- 9. மாவட்ட மகளிர் அணி செயலாளர்
- 10. மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
- 11. மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்
- 12. மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர்
- 13. மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர்
- 14. மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்
- 15. மாவட்ட கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
- 16. மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர்
- 17. மாவட்டச் செய்தியாளர்
- 18. மாவட்ட மருத்துவ அணி செயலாளர்
- 19. மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர்
- 20. மாவட்ட கலை மற்றும் இலக்கிய அணி செயலாளர்
- 21. மாவட்ட விவசாய அணித்தலைவர்
- 22.மாவட்ட விவசாய அணிசெயலாளர்
- 23. மாவட்ட மாணவர் அணித்தலைவர்
- 24.மாவட்ட வர்த்தக அணித்தலைவர்
- 25. மாவட்ட வர்த்தக அணிசெயவாளர்
- 26. மாவட்ட மீனவர் அணித்தலைவர்
- 27. மாவட்ட மீனவர் அணிசெயலாளர்
- 28. மாவட்ட புனர்வாழ்வு அணித்தலைவர்
- 29. மாவட்ட புனர்வாழ்வு அணிசெயலாளர்
- 30.மாவட்ட திருநங்கை அணிச்செயலாளர் அணி
- 31. மாவட்ட திருநங்கை தலைவர்
- 32.மாவட்ட கால்நடை அணித்தலைவர்
- 33.மாவட்ட கால்நடை அணி செயலாளர்
- 34.மாவட்ட பாதுகாப்பு அணித் தலைவர்
- 35.மாவட்ட பாதுகாப்பு அணிசெயலாளர்
- 36.மாவட்ட நெசவாளர் அணித்தலைவர்
- 37.மாவட்ட நெசவாளர் அணிசெயலாளர்
- 38.ஓய்வுபெற்ற அரசுத்துறை மாவட்டதலைவர் அணி
- 39.ஓய்வுபெற்ற அரசுத்துறை மாவட்டசெயலாளர் அணி
- 40.மாவட்ட விளையாட்டுதுறை தலைவர் அணி
- 41.மாவட்ட விளையாட்டுத்துறை செயலாளர் அணி
- 42.மாவட்ட திருக்கோவில்கள் அணிசெயலாளர்
- 43.மாவட்ட திருக்கோவில்கள் அணித்தலைவர்
- 44.மாவட்ட மறைகிருஸ்துவ அணி
- 45.மாவட்ட முதியோர் அணித்தலைவர் அணி
- 46.மாவட்ட முதியோர் அணிசெயலாளர் அணி
- 47.ஓவியர் அணி
- 48.தொண்டர் அணி
- 49.பொறியாளர் அணி
- 50.பழங்குடியினர் அணி
- 51.பிற்ப்படுத்தப்பட்டோர் அணி
- 52.இலஞ்ச ஒழிப்பு அணி
- 53.பாசறை அணி
- 54.இந்துபாசறை
- 55.இசுலாமியபாசறை
- 56.கிருஸ்துவ பாசறை
- 57.அயலக அணி
- 58.தொழிலாளர் அணி
- 59.சுற்றுச்சூழல் அணி