அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சியின் தலைவர் மற்றும்
சின்ன MGR சிங்கப்பூர் நாதன், நிறுவனர் & பொதுச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி திரு. சாந்தலிங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பரிந்துரையின் படி திரு.கு. இரமேஷ் என்பவர் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார்.
மேலும் இவர் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் பணியாற்றவும் சிறப்புடன் செயல்படவும் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்.